புதிய கல்வி வரைவு

img

புதிய கல்வி வரைவு எதிர்ப்புக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், நாகப்பட்டினம் மையம் சார்பில், அண்மையில், நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில், தோழர் இரா.முத்துசுந்தரம் இரண்டாமாண்டு நினைவேந்தலும், தேசியப் புதிய கல்வி வரைவுக் கொள்கையின் அநீதங்களை விளக்கியும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.